காலத்தை சத்ய யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என பிரிப்பர். சத்ய யுகம் 17 லட்சத்து 28,000 ஆண்டுகள். திரேதாயுகம் 12 லட்சத்து 96,000 ஆண்டுகள். துவாபர யுகம் 8 லட்சத்து 64,000 ஆண்டுகள். கலியுகம் 4 லட்சத்து 32,000 ஆண்டுகள். நான்கையும் இணைத்து சதுர்யுகம் என்பர். யுகங்கள் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கும். கலியுகத்தின் 5112வது ஆண்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமும் தொடர்ந்து பிறவி எடுத்துக் கொண்டே இருப்போம்.
No comments:
Post a Comment